2வது டி20 போட்டி: 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது இந்தியா.

2வது டி20 போட்டி: 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது இந்தியா.

நியூசிலாந்து வெற்றிக்கு 192 ரன்கள் இலக்கு.

49 பந்துகளில் சதமடித்து சூர்யகுமார் யாதவ் அசத்தல் சதம்

ரோஹித் சர்மாவுக்கு அடுத்து ஒரே ஆண்டில் 2 சர்வதேச டி20 சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial