வாரிசு படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை.
இன்று வெளியான வாரிசு படத்தை
விமர்சனம் செய்து வெளியிட்டுள்ளார்
இன்று வெளியான வாரிசு படத்தை விமர்சனம் செய்து வெளியிட்டு இருக்கும் மாறன் இந்த படத்தை கலாய்த்து. இந்த படத்தின் முதல் குழப்பமே இது குடும்ப படமா இல்ல ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்ளும் ஒரு மசாலா கதையா என்ற குழப்பம் நமக்கு முன் படக்குழுவிற்கு வந்துவிட்டது. இந்த படத்தில் டான்ஸ்சும் பாடலும் சரியில்லை. படத்தின் கிளைமாக்ஸ்ஸில் பிரகாஷ் ராஜை இந்த படம் இந்த படம் வெளியான போது இது சீரியல் மாதிரி இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால், இது மெகா சீரியல் இல்லை, தமிழில் டப்பிங் செய்யப்பட்ட தமிழ் மெகா கூறி சீரியல் என்று வாரிசு படத்தை கூறி இருக்கிறார்.