வடலூர் நகராட்சி புதிய அலுவலகம் கட்ட ரூ 3 கோடியே.50 லட்சம் செலவில் கட்டதிட்டமிட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா
கடலூர், மாவட்டம்
வடலூர் நகராட்சி புதிய அலுவலகம் கட்ட ரூ 3 கோடியே.50 லட்சம் செலவில் கட்டதிட்டமிட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர்
பாலசுப்ரமணியம் முன்னிலையிலும் நடைபெற்றது,
நகரமன்ற தலைவர்
சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார், நிகழ்ச்சியில், நகராட்சி மண்டல இயக்குனர், சசிகலா, நகராட்சி ஆணையர் பானுமதி, நகராட்சி பொறியாளர் சிவசங்கர்,
மாவட்ட கல்விக்குழுத்தலைவர் பொறியாளர் சிவக்குமார், வட்டாட்சியர் சுரேஷ்குமார்,நகர மன்ற துணைத்தலைவர் சுப்புராயலு,பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், நகர
செயலாளர் தமிழ்ச்செல்வன், ஆகியோர் கலந்துகொண்டனர்,