வடலூரில், தமிழக கவர்னரை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம்
வடலூர் பஸ் நிலையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக ஆளுநர், கார்ல் மார்க்ஸ் குறித்து அவதூறாக பேசி,விமர்சனம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்குகுறிஞ்சிப்பா டி வட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் குணசேகரன்மாவட்ட குழு உறுப்பினர் குப்புசாமி நிர்வாகி சேகர்நாளைக்கு ஒரு முறை வகித்தனர்,ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு நிர்வாகி லோகநாதன், மாவட்ட குழு, லாரன்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்,