விளையாட்டு முதல் டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது. November 18, 2022December 28, 2022 TamilNews Media 0 Comments முதல் டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது. இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. போட்டி நடைபெற இருந்த, நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது. Spread the love