மாண்டஸ்’ புயல் கரையைக் கடக்க தொடங்கியது!!
‘மாண்டஸ்’ புயலின் வெளிப்புறப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது.
புயலின் வெளிப்பகுதி சென்னையை தொட்டது.
மேலும், புயலின் மையப்பகுதி, இரவு 11 மணியளவில் கரையை தொடும்.
புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், தற்போது தரைக் காற்று 60 கி.மீ வேகத்தில் பலமாக வீசத் தொடங்கியுள்ளது.
- சென்னை வானிலை ஆய்வு மையம்
ன் எழு