மணிகண்டஐயப்பாசேவா_சமிதி சார்பில் மூன்று வேளையும் அறுசுவை உணவுடன் அன்னதானம் நடைபெற்று கொண்டிருக்கிறது..
(முக்கிய அறிவிப்பு இப்போது இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களது அன்னதான கூடத்திற்கு வரக்கூடிய வழித்தடம் கூகுள் மேப் லொகேஷன் இந்த பதிவுடன் கீழே இணைத்துள்ளோம்)
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு..
எருமேலியிலிருந்து நிலக்கல் செல்லும் வழியில் நிலக்கல் பகுதிக்கு முன்னதாக துலாபள்ளி எனும் இடத்தில் செயல்பட்டு வந்த..
எங்களுடைய ஸ்ரீ மணிகண்ட ஐயப்பா சேவா சமீதி அன்னதான கூடம் தற்போது அதற்கு முன்னதாக இருக்கக்கூடிய
(பம்பா ரிவர் ஃபால்ஸ்)
எனும் இடத்தில் சகல வசதிகளுடன் ஐயப்ப பக்தர்களின் பசியை போக்குவதற்கு எங்களது
மணிகண்டஐயப்பாசேவா_சமிதி சார்பில் மூன்று வேளையும் அறுசுவை உணவுடன் அன்னதானம் நடைபெற்று கொண்டிருக்கிறது..
ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
சபரிமலை வரும் பக்தர்கள் முன்னதாகவே தகவல் தெரிவித்தால் அதற்கேற்ப உணவுகளை தயார் செய்து எங்களால் கொடுக்க முடியும் மேலும் தொடர்புக்கு..
9497555566
9633798365
9788080826
9443467906
Location🚘🚘🚘🚘
Swami saranam,
We are shifting our camp to Vattappara, which is 2km before the old place. This is the current location of Manikanda Ayyappa Seva Samithi