*நியூசிலாந்தை தாக்கிய பயங்கர புயல்*

நியூசிலாந்து நாட்டை கேப்ரியல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதனால் நாடு முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. புயலை தொடர்ந்து, ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களில் பேய்மழை கொட்டித்தீர்த்தது.

புயலைத் தொடர்ந்து நாடு முழுவதும் நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

AEdFTp5qhFdvD AOuOALMM7d 7x0r6VwLMIFbtls1NDk=s40 P Moபதிலளிமுன்அனுப்பு
Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial