தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது.
தமிழக அரசு உச்சநீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்துக்குள் உறுப்பினர் நியமனத்தை செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றம்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்ட பின் தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும் என கோரி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.