சென்னையில் நகை கடையில் 9,கிலோ தங்கம், ரூ50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை. காவல் இணை ஆணையர் நேரடி விசாரணை

சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல். கோல்ட் பேலஸ் நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் வைத்து அறுத்து 9 கிலோ தங்கம், ₹50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை.

கொள்ளை சம்பவம் தொடர்பாக, நகைக்கடையில் காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையில் விசாரணை.

AEdFTp5qhFdvD AOuOALMM7d 7x0r6VwLMIFbtls1NDk=s40 P Moபதிலளிமுன்அனுப்பு

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial