மாநில செய்திகள் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளது. November 23, 2022December 28, 2022 TamilNews Media 0 Comments கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளது. பிளம் கேக், வெண்ணிலா, சாக்லேட் உள்பட 4 வகைகளில் கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளது. பால், இனிப்பு வகைகளை தொடர்ந்து நடப்பு மாதமே கேக் தயாரிப்பையும் தொடங்க ஆவின் நிர்வாகம் திட்டம். Spread the love