மாநில செய்திகள் கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு. November 19, 2022December 28, 2022 TamilNews Media 0 Comments கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 16ம் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் விடுதலை. Spread the love