கடலூர்: நெய்வேலி வடக்குத்து பகுதியில் விபச்சாரம் நடத்திவந்த கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓ.பி.சி. அணி பொதுச் செயலாளர் ராம்குமார் மற்றும் ஒரு பெண் கைது
கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து பகுதியில் விபச்சாரம் நடத்திவந்த கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓ.பி.சி. அணி பொதுச் செயலாளர் ராம்குமார் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 3 பெண்கள் அங்கிருந்து மீட்க்கப்பட்டுள்ளனர்