ஊழல் வழக்கு – விரைந்து முடிக்க உத்தரவு.

ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 1983ம் ஆண்டு முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு.

ஊழல் வழக்கு காரணமாக வழங்கப்படாத ஓய்வு கால பலன்களை வழங்க கோரிய வழக்கில் உத்தரவு.

ஊழல் வழக்குகள் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்தால் குற்றவாளிகள் தப்பி விடுவர் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial