ஆந்திரா தலைநகரமானது விசாகப்பட்டினம்.

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினம் அறிவிப்பு; விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு.

ஆந்திர மாநிலம் 2014 ஜூன் மாதம் இரண்டாக பிரிக்கப்பட்டது; விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial