அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற மருதூர் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற மருதூர் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் மருதூர் கிராமம் எழுந்தருளிக்கும் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாகவே இக்கோவிலில் (18 நாட்கள் முன்பதாக காப்பு கட்டி )
கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது. திருவிழா 18 நாட்களும் நடந்த மகாபாரதத்தின் 21-4-2023 அன்று வெள்ளிக்கிழமை தீமிதி மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது இதில் ஏராள மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து முக்கிய வீதிகர்ள் வழியாக வலம் வந்தடைந்தனர் தீமிதி இடத்திற்கு வந்தடைந்து பின்னர் பக்தர்கள் விரதம் இருந்து வந்து பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர் இந்த மருதூர் தேர் திருவிழா 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் பொது பொதுமக்கள் பக்தர்கள் திருவிழாவில் இருந்து வருகின்றது அம்மனுக்கு மஞ்சள் உட்பட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து அம்மனுக்கு மலர்களை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தீபாரணைகள் கட்டப்பட்டது பின்னர் மாலை 5 மணி அளவில்
தொடர்ந்து நாதஸ்வரம் வாத்தியம் முழங்க வானவேடிக்கையுடன் தேர் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்