அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி.
ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அதிமுக்கிய சோதனை ஒன்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது.
நேற்று நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ராக்கெட் சோதனை வெற்றிகரமாக இருந்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.