தொழில், வெற்றி, கடன் நிவர்த்தி தரும் தோரண கணபதி
அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற பிரச்சினைகளில் அதிகமான மன உளைச்சலைத் தருவது கடன்தான் என்றால், எல்லாரும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவருடைய ஜனன ஜாதகத்தைப் பொறுத்து, ஒருவர் கடனாளியாவாரா?
Read more