துளாரங்குறிச்சி கிராமத்தில் கிராமசபை கூட்டம் துணை சுகாதார மையம் அமைக்க இடம் தேர்வு
உடையார் பாளையம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைர்
Read more