வேலுார் அருகே குடியாத்தத்தில், அளந்த நிலத்திற்கு வரைபடம் கொடுக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமை நில அளவையர், அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே டி.பி, பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு, 56. இவரது விவசாய நிலத்தை அளந்து வரைபடம் கொடுக்க குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் கடந்தாண்டு

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial