“ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 30 பேர் பணி நீக்கம்”

புதுடில்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 30 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நாளில் காய்ச்சல் எனக் கூறி விடுமுறை எடுத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial