ஃபேஸ்புக்கில் மேலும் 10,000 போ் பணிநீக்கம்.
மேலும் 10,000 ஊழியா்களை பணிநீக்கம் செய்ய ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா முடிவெடுத்துள்ளது. நிறுவனத்தின் நிதிநிலையை சீா் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில்
Read more