லஞ்சம்: கடலூர்மாநகராட்சி மேயரின், நேர்முக உதவியாளர் கைது.

கடலூர் மாநகராட்சியில் லஞ்சம் வாங்கியதாக மேயர் நேர்முக உதவியாளர் ரகோத்தமன் கைது.  பரணி என்பவரிடம் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக ரூ. 20,000 லஞ்சம் பெற்றபோது கைது.

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial