அசாமில் 11,304 கலைஞர்கள், 2,548 துலியாக்களுடன் நடந்த நாட்டுபுற நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள சுர்சாய் ஸ்டேடியத்தில் மெகா பிஹு (அசாமின் நாட்டுப்புற நடனம்) நிகழ்ச்சி, அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடந்தது.
Read more