மஹாராஷ்டிராவில் பழ வியாபாரி ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு இ.எம்.ஐ., எனப்படும் மாதாந்திர தவணை திட்டத்தில் மாம்பழங்களை விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்தவர் கவுரவ் சானாஸ். பழ வியாபாரியான இவர், நாடு முழுதும் மாம்பழங்களை விற்பனை செய்து வருகிறார். தற்போது, மாம்பழ சீசன் களைகட்ட துவங்கியுள்ள நிலையில்,
Read more