வருகிறது,ஊராட்சி பகுதிகளை போலவே பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டம்

தமிழ்நாட்டில்,ஊராட்சி பகுதிகளை போலவே பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த நடப்பாண்டில் ₹200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial