நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த பரணம் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
Read more