“பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே
Read more