அதுசரி, 30 ஆண்டு கொண்டாட்டம் என்பது புது ட்ரெண்ட் ஆகிவிட்டதோ
நம்ம ஊரில் எந்த திரைப்படம் ஓடும் எது ஓடாது என்று யாராலும் சொல்லமுடியாது. எது நல்லபடம் எது மொக்கை என்பது ஒருவருக்கு ஒருவர் கண்ணோட்டத்திலும் மாறுபடும். சின்னத்தம்பி வந்த 12 ஏப்ரல் முதல் அதே மாதம் வந்த 9 படங்கள்: என் ராசாவின் மனசிலே, அதிகாரி, கேப்டன்…