Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

ஆன்மீகம்செய்திகள்

ஆவணி அமாவாசையை முன்னிட்டு தில்லை காளிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

By tamilnewsmedia0
September 12, 2026 1 Min Read
0

செய்தியாளர்.தனுஷ்
குறிஞ்சிப்பாடி

ஆவணி அமாவாசையை முன்னிட்டு தில்லை காளிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரம்மமுகி தில்லை காளி அம்மன் திருக்கோவிலில், ஆவனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

விழாவையொட்டி, முன்னதாக சிறப்பு மிளகாய் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காளி நடனம் நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் அனைவரும் கும்மி அடித்து அம்மனுக்கு தாலாட்டு பாடலுடன் வழிபாடு மேற்கொண்டனர் பின்னர், சுமார் 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தில்லை காளி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

அரியலூரில், மாவட்ட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில்,ஒன்றிய மோடி அரசையும், தமிழக அரசையும் கண்டித்தும் தொழிலாளர்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme