கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கு எதிராக மாணவ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இசட்பிளஸ் பாதுகாப்புபோட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கவர்னர் மாளிகையில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.