ஞாபக சக்தி பெருக – புத்தி கூர்மை உண்டாக என்ன செய்ய வேண்டும்!

புத்திக் கூர்மை :- தன்வயம் ஆக்கிக் கொள்வதால் அதிகமாகும்.
புத்திக் கூர்மை உண்டாக :- கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வரலாம்.
நினைவாற்றல் பெருக :- வல்லாரை மூலிகை சாப்பிட்டு வரலாம்.
அறிவு தெளிவு உண்டாக :- தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிட வேண்டும்.
ஞாபசக்தி பெருக :- வல்லாரை 150கிராம், வசம்பு 15கிராம் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.
ஞாபசக்தியை பெருக்க:- வல்லாரை குடிநீர் குடிக்கலாம்
ஞாபகசக்தி:- பெருவிரலும், ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையால் (ஒரு மணி நேரம்) மன ஓர்மை, ஞாபகசக்தி பெருகும்.
ஞாபக சக்தி, எலும்பு/உறுதி, பற்கள் உறுதிபட :- மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial