ஸ்ரீ மகா மாரியம்மன்கோவில் சித்திரை தேர் திருவிழா – குமிலியம் கிராமத்தில்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே குமிலியம் கிராமத்தில் அருள்பாள்திருக்கும்ஸ்ரீ மகா மாரியம்மன்கோவில் சித்திரை தேர் திருவிழா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அம்மன் தரிசனம்பெற்று சென்றனர்.இந்தக் கோவிலில் வருடம் வருடம் மகா மாரியம்மன் க்கு பால்குடம் எடுத்து விரதம் இருந்து பொதுமக்கள் தேர் திருவிழாவை கொண்டாடுவது வழக்கம் இந்நிலையில்இன்று திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் விரதம் இருந்துஅம்மனுக்காக தேர் இழுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம் மேலும் ஒரு கிராமத்தில் இரண்டு தேர்களை இழுப்பது இந்த கிராமத்தில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் அம்மனுக்கு விரதம்இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேத்துக்கான நிறைவேற்றி உள்ளனர் இதில் மரங்களின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் திருவிழா முன்னிட்டு ஆயிரம் மரக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது