அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கைப்பந்து போட்டி.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கைப்பந்து போட்டி.
13.08.2023,அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே 12.08.23 அன்று தத்தனூர் வளவெட்டி குப்பத்தில் ஈஷா கிராம மோத்சவம் 2023 சார்பாக மற்றும் அரியலூர் மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து நடத்திய கைப்பந்து போட்டி வளவெட்டி குப்பம் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்ற கைப்பந்து போட்டிக்கு 22 அணிகள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினராக திரு பூமிநாதன் அரியலூர் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் மற்றும் செயலாளர் வில்லாளன் அவர்கள் கலந்து கொண்டனர் அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
பரிசு விவரம்.
முதல் பரிசு: புரட்சி புயல்
இரண்டாவது பரிசு: TPG பொட்டான் காடு
மூன்றாவது பரிசு: குண்டவெளி
நான்காவது பரிசு: தத்தனூர்
மற்றும் இந்த போட்டியை சிறப்பாக நடத்தி கொடுத்த அரியலூர் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் வளவெட்டி குப்பம் புரட்சி புயல் சிறப்பாக நடத்தினர்.அரியலூர் செய்தியாளர் D வேல்முருகன்
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்