நடிகைகள் அழகாக இருக்க இதுதான் காரணம்; நீங்களும் பயன்படுத்தலாம்!

நம்மில் பெரும்பாலானோ நடிகைகள் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று நினைத்து இருப்போம். ஆனால் நீங்களும் அவர்களைப் போன்று அழகாக ஆகலாம். அதற்கு தினமும் இரவு 4 பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா 4 ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து காலையில் அரை மூடி தேங்காயை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்து அதில் இருந்து தேங்காய் பாலை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை மிக்ஸி ஜாரில் ஊற்றி அதனுடன் இரவு ஊற வைத்த மேற்கண்ட பருப்புகளை போட்டு ஒரு அரை அரைத்து நாட்டு சக்கரை அல்லது தேன் கலந்து தினமும் காலையில் அல்லது இரவில் குடிக்க வேண்டும். பாலில் சுத்தமான அழகு தரும் பால் தேங்காய்ப்பால் தான்.

மேலும் ஆல்- ஹாகால் சேர்க்காத ரெட் ஒயின் குடிக்க வேண்டும். அதிகமாக ஒயின் குடித்தால் நல்ல கலர் கிடைக்கும். இதனையே பெரும்பாலான நடிகைகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே விருப்பம் இருந்தால் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *