வயலில் புகுந்த முதலையால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள செட்டிமுட்டு கிரமத்தில் உள்ள ஒரு வயலில் சுமார் 9 அடி நீள முள்ள முதலை புகுந்துள்ளதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின்பேரில், சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த்பாஸ்கர், பிரபு ஆகியோர் தலைமையில், வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர், அலமேலு, புஷ்பராஜ் ஆகியோர் முதலையை பாதுகாப்பாகப்பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள நீர்த்தேக்கத்தில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *