“ஆகஸ்ட்-22,டாஸ்மாக் ஊழிகளின் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டாஸ்மா மேலான்மை இயக்குனர் அலுவலகத்தின் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது”பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம்நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்
“ஆகஸ்ட்-22,டாஸ்மாக் ஊழிகளின் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டாஸ்மா மேலான்மை இயக்குனர் அலுவலகத்தின் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது”பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம்நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்
பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் மாநில கூட்டம் சென்னை உள்ள தமிழக எம் எஸ் தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் சங்கத்தின் மாநில தலைவர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.(1)ஜீன்-23,பி எம் எஸ் ஸ்தாபாகர் தினத்தையொட்டி சங்க கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடத்துதல்.(2) ஆகஸ்ட்-22,டாஸ்மாக் ஊழிகளின் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டாஸ்மாக் மேலான்மை இயக்குனர் அலுவலகத்தின் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.(3), ஆகஸ்ட் 23, சூற்றுச்சூழல் தினவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் விழா நிகழ்ச்சி ஏற்பாடு.(4),மாவட்டவாரியாக மாநில நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குசென்று அம்மாவட்டத்தில் சங்க அமைப்பு ஏற்பாடு செய்தல்,உறுப்பினர் சேர்த்தல்,எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் சிறப்புரையாற்றியதமிழக பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர்ஸ்ரீமான் பி.தங்கராஜ் ஜி அவர்கள் உரையாற்றும்போது,பி எம் எஸ் அமைப்பில் இணைந்து செயல்படும் டாஸ்மாக் பாரதிய மஸ்தூர் சங்கம் சமுக பொருப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும்.ஜனநாயக நாட்டில் மனுகொடுப்பது அவரவர் உரிமை. செயல்பாடுகள் உள்ளன.சுற்றுபயணம் மூலம் மட்டுமே அறிமுகம் இல்லாதவரிடம் அறிமுகமாகி நட்பை வளர்த்து உறுப்பினராக்கமுடியும்.தற்கால சூழலுக்கு ஏற்ப ஜ டி விங் தொடங்க முயற்சிக்கவேண்டும்.இலக்கை அடைய என் வாழ்த்துக்கள் என் நிர்வாகிகளை ஊக்கப்படுத்தி தனது உரையை நிறைவுசெய்தார்.
மாநில செயலாளர் பி.ரமேஷ் நன்றி உரையாற்றினார்.முடிவில் மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் ஏ எல் நாராயணன் சமர்ப்பன மந்திரம் பாடினார்.