“வீராணம் ஏரியில்” 2-ம் உலகப்போரின்போது ஹிட்லர் பயன்படுத்திய நச்சுகள் கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்!
சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும், கடலூர் மாவட்டத்தின் பாசன ஆதாரமாகவும் திகழும் வீராணம் ஏரியில், இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரால் பேரழிவை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட நச்சுகள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Read more