சிலிண்டர் விலை அதிரடி உயர்வு; வர்த்தகர்கள் அதிர்ச்சி!
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை தற்போது ரூ.12.50 உயர்ந்து ரூ.1937 ஆக அதிகரித்துள்ளது. வீட்டு
Read more