கிழிந்தது திமுகவின் போலி சமூகநீதி முகமூடி; வழக்கறிஞர் கே.பாலு!!!

சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மழுப்பலான பதில், பேரவையில் நடுநிலை நாயகராக இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு, திமுக உறுப்பினர் போல பதில்

Read more

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனம்: தமிழகத்தின் தனிப்பெரும் சமூகத்தை புறக்கணிப்பது தான் சமூகநீதியா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. தமிழ்நாட்டின் தனிபெரும் சமுதாயம் வன்னியர் இனம்.

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial