குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ளதற்கு ஓபிஎஸ் கண்டனம்!
அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், அரசால் தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொதுச் சேவையை நடைமுறைப்படுத்துவதிலும்
Read more