“இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை” தொடர்ந்து செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு!

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்:-

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial