இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதன் ஆலயத்தில் கார்த்திகை தீப விழா
இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதன் ஆலயத்தில் கார்த்திகை தீப விழா
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்கா இலையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாத ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்படும் இந்த ஆண்டு
அதிகாலையில் காசி காசி விசாலாட்சி. விநாயகர் முருகன் துர்க்கை ஐயப்பன் நவகிரகங்கள் குருபகவான் சூரிய பகவான் சனீஸ்வர பகவான்பல்வேறு தெய்வங்களுக்குசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலர்களை அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது
மாலை ஆறு மணிக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஊர் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு காசி விஸ்வநாதன் அருள் பெற்று சென்றனர்.
அரியலூர் மாவட்ட செய்திகள் வேல்முருகன்