நரிக்குறவர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல்!

நெய்வேலி பெரியாக்குறிச்சி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் லயன்ஸ் சங்கம் , டிஆர்எம்சாந்தி கல்வி அறக்கட்டளை, அரிமா சங்கம் மற்றும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து,சமத்துவ பொங்கல் விழா சங்க தலைவர் சத்தியராஜ் தலைமையில் நடைப்பெற்றது, சகாயராஜ் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வர்த்தக சங்க பொருளாளர் மற்றும் லயன்ஸ் மாவட்ட தலைவர். டி ஆர்எம்சாந்தி அறக்கட்டளை நிறுவனர் டி.ராஜமாரியப்பன் கலந்துக்கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரிரை ஆற்றினார்கள். இந்த விழாவில் லயன்ஸ் சங்க பொருளாளர் ,சுதர்சனம்,மாவட்ட தலைவர்கள் லட்சுமிநாராயணன், ரவிசந்திரன் ஆகியோர்கள் கலந்துக்கொண்டார்கள் இறுதியில் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *