சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.
சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.
16.08.2023, சேலம்
சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது இத் திருப்பணிக்காக சேலம் ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ஆண்டாள் மாதர் சங்கம் சார்பில் கோவில் திருப்பணி நிதியாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை செயல் அலுவலர் திருமதி.ஜீ.அமுதசுரபி அவர்களிடம், ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளையின் தலைவர் திரு. எம் விவேகானந்தன் வழங்கினார். உடன் அறக்கட்டளையின் பொருளாளர் திரு . கதிரேசன் , செயலாளர் திரு.செந்தில் குமார் , திரு .ஜெகதீசன், திரு.முரளி , திரு .சீனிவாசன், திரு . பாண்டுரங்கன், திரு கிருஷ்ணராஜ் , திருமதி. முத்துநகை பாஸ்கர் , திருமதி.நல்லம்மாள் மற்றும் எஸ்.பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T