மக்கள், விலைவாசியால், விழிபிதுங்கும் நிலையில், பணவீக்கம் குறைந்ததால், விலைவாசி குறையுமா?

பிப்ரவரியில் 6.44% இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் மார்ச்சில் 0.78% குறைந்து 5.66%ஆக உள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வும் பிப்ரவரியை விட மார்ச்சில் குறைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் 5.95%ஆக இருந்த உணவு பொருள் பணவீக்க விகிதம் மார்ச்சில் 4.79%ஆக குறைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *