அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆடூர் குப்பத்தில் ஏங்கி வரும் அரசு உதவி பெறும் ராதாகிருஷ்ணன் கல்வி நிலையம் நடுநிலைப் பள்ளியில் ஊரகப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி உணவுத் விரிவாக்கத் திட்டத்தை இன்றைய தினம் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் துவக்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டார்.                  மேலும் இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பராஜ் கடலூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial