“பாஜகவை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்”

கடலூர் மாவட்டம் வடலூர் பஸ் நிலையத்தில் மக்கள் அதிகாரம் கட்சியின் சார்பில் திருச்சியில் “பாஜகவை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணி கட்சியை ஆதரிப்போம்”, என்கிற மக்கள் அதிகாரம், மாநில மாநாட்டு விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடலூர் நகரசெயலாளர் ஆனந்தி தலைமை தாங்கினார், மக்கள் அதிகாரம் நிர்வாகி சரண்ராஜ் முன்னிலைவகித்தார். கூட்டத்தில் மக்கள் அதிகாரத்தில் மாநில செயலாளர் வக்கீல் ராஜு, மாநில புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணியின் செயற்குழு உறுப்பினர் மணியரசன், விருத்தாசலம் நகர செயலாளர் சகிலா, விடுதலை சிறுத்தைகட்சியின் நகர நிர்வாகி ஜோதிமணி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *