காஞ்சிபுரம் மாவட்டத்தில் BMS கொடியேற்றுவிழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.
25.07.2023 காஞ்சிபுரம் மாவட்டம்,
BMS நெசவாளர் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரத்தில் கொடியேற்றுவிழா!
காஞ்சிபுரம் மேட்டுதெருவில் அமைப்புசார தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ஸ்தாபகர்தின கொடியேற்றுவிழா!
காஞ்சிபுரம் காளியம்மன்கோயில் பகுதியில் BMS நிறுவனநாள் கொடியேற்றுவிழா.!
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T