கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
“கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு” சம்பந்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து கீழ் வருவணவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்…..
நிறுவனம்:- கூட்டுறவு துறைபணிபுரியும்
இடம்:- புதுச்சேரி
கடைசி தேதி:- 04.02.2024
பதவியின் பெயர்:- Junior Inspector
மொத்த காலியிடங்கள்:-38
சம்பளம்:- மாத சம்பளம் Rs.29,200/- முதல் Rs. 92,300/- வரை
கல்வித்தகுதி:- B.Com or B.A. (Co-op) or B.B.A. or B.C.M. (Bachelor of Co-operative Management) or B.B.M. (Bachelor of Banking Management) or B.C.S. (Bachelor of Corporate Secretaryship) or C.A. (Inter) or I.C.W.A. (Inter) or A.C.S (Inter).orAny Degree with D.Co-op. (Diploma in Co-operation) or D.C.M. (Diploma in Co-operative Management) or P.G.D.C.M. (Postgraduate Diploma in Co-operative Management) of a recognized University/ College/ Institute
வயது வரம்பு:-18 -32
விண்ணப்ப கட்டணம்:-கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:- தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:- https://cooperative.py.gov.in/sites/default/files/jics-recruit-notification-03012024.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க:- https://recruitment.py.gov.in/